IRUTCHI | Latest Tamil Full Movies | New Tamil Movie | VLG. Aarumugam



IRUTCHI | Latest Tamil Movie | New Tamil Movie | 2024 Tamil New Movie | Trending New Tamil Movie please …

source

21 thoughts on “IRUTCHI | Latest Tamil Full Movies | New Tamil Movie | VLG. Aarumugam

  1. படம் படு சுமார் தான். ஆனால் அருண் கதாபாத்திரத்தில் நடித்தவர் மிகவும் இயல்பாகவும் நன்றாகவும் நடித்துள்ளார். இவரை பிற இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  2. Movie is very nice. And the bgm and sound la konjam work pannirukalam next part la adula konjam work pannunga. Camera and screen play is very nice. And the artist are very nice acting include "ASHOK PANDIYAN" Their acting and body language is very nice they have good future. Iam waiting for the next part only for ashok pandiyan

  3. Oru episodeda 10nimisam paaka mudila 😢ethula aduthathuveraya yaar nadipum sarila Boss plz director next time yethamaga nadika vaingal athuvey padathuku mukiyam adutha pacham kathai naan kurai sollren ennu ninaikathirgal ungal kuraigalai thiruthi kolungal enru sollugiren ungal ulaipukum muyarchikum paaratukal🎉

  4. இந்த படம் வித்தியசமாக உள்ளது ஒரே place ஒரே night நான் படம் பார்க்கும் போது கதையோடு ஒன்றித்து விட்டேன் இருட்டை பார்த்ததும் வெளியில் இருட்டாகி விட்டது என்று நினைத்து வெளியில் light போட்டு வெளியில் போய் பார்த்தால் வெளிச்சமாக உள்ளது அந்தளவுக்கு கதையோடு ஒன்றித்து விட்டேன் இதில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்

  5. இந்தப் படத்தை எடுத்த குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பின்னணி இசை கோர்ப்பு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாமோ என்று தோன்றுகிறது படம் முடிந்து பெயர் வரும்போது வரும் இசைக்கு கோப்பு படத்திற்குள் பயன்படுத்தியிருந்தால் மிக நன்றாக உள்ளது

  6. The story line is ok with the camera and pictures quality 👌 BGM sound not bad, some place if you change your acting style some more interest it will come to watch but overall good 👍 congratulations 🎉🎉 team.

Leave a Reply to @shroookarthi4933 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Optimized by Optimole