🥵💥 இவங்களா இந்த நடிகை 🤯✨ tamil cinema Top 3 Child artist To Heroine #thalapathy #vijay #tamil #fun

source

41 thoughts on “🥵💥 இவங்களா இந்த நடிகை 🤯✨ tamil cinema Top 3 Child artist To Heroine #thalapathy #vijay #tamil #fun

  1. சினிமா துறையிக்கி நடிக்க வரும் பெண் அது குழந்தையோ – பருவ பெண்ணோ – ஆண்டியோ – கிலவியோ அனைவரும் தாசி குணம் கொண்டவராக தான் இருக்க வேண்டும் …இருப்பார்கள் சந்தேகம் வேண்டாம் ……. நீங்கள் அவர்களை காதலியாகவோ – கனவு கண்ணியாவோ – தேவியாகவோ கற்பனை செய்து கொண்டால் அவர்கள் என்ன செய்வார்கள் 😅😅

  2. மொத்தமா குழந்தையாக cute ஆக நடித்த பேபிக்கள்….

    எல்லாம் இப்போ cute ஆன மங்கைகள்.. இதிலேன்ன அதிசயம்…

    ஒரு காலத்தில் அஞ்சலி திரைப்படம் நடித்த ஷாலினி இன்று அஜித் அவர்கள் வாழ்க்கை துனைவியார்..

    இதிலேன்ன தங்கமலை ரகசியம்… 😇

  3. எல்லாம் பருப்பு வடையாக இருந்தது இப்போது உளுந்து வடையாக மாறியுள்ளது அப்படித்தானே வடை வியாபாரத்திற்க்கு வந்து விட்டது வடைதான் விலை?????

  4. காலம்தான் மணிதர்களை இத்தணை விரைவில் இளமைக்காலத்தை கடத்திவிடுகிறது மணிதர்கள் மகிழ்ச்சியாக. வாழும் காலம் இளமைக்காலம் பள்ளிப்பருவம்❤❤❤❤

  5. குழந்தை நட்சதிரம் என்ன சாகாவரம் பெற்றவர்களா அவங்களுக்கும் வயசு ஆகாதா 🙄😔

Leave a Reply to @JeyabalanTrichy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Optimized by Optimole